Tuesday, 23 May 2017

படித்ததில் பிடித்தது : நாகாக்க காவாக்கால்







கோபமாய் பேசினால் 
                  குணத்தை இழப்பாய்

வேகமாய் பேசினால் 

                  அர்த்தத்தை இழப்பாய் 

அதிகமாய் பேசினால் 

                 அமைதியை இழப்பாய்

ஆணவமாக பேசினால் 

                அன்பை இழப்பாய் 

வெட்டியாய் பேசினால்

               வேலையை இழப்பாய் 

பொய்யாய் பேசினால் 

                 பெயரை இழப்பாய்

சிந்தித்து பேசினால்
            சிறப்பாய் இருப்பாய்

                                                            - Anonymous
Ramya online Web Developer

No comments:

Post a Comment